4/12/2019

குளுகுளு மலைவாசஸ்தலம் பயணமா இதை படித்து விட்டு செல்லுங்கள் tour to hill place


                    
                     ஆண்டு தோறும்இந்த வருஷம் வெயில் அதிகமப்பா! உடம்வெல்லாம் எரியுதுஎன்று மக்கள் புலம்புவார்கள்.
          வெயில் அதிகரிப்பதற்கான காரணம் யார்?
          மக்கள்தானே. வயல்வெளிகள் வீடுகளாகவும், தொழிற்சாலைகளாக மாறிவிட்டது.
https://ennathuli.blogspot.com
குளுகுளு மலைவாசஸ்தலம் பயணமா இதை படித்து விட்டு செல்லுங்கள்

4/10/2019

நிஜத்தை மறக்கிறோம்.. நிழலைப் போற்றுகிறோம்


அப்பப்பா! சுட்டெரிக்குது சூரியன், தாங்கலேப்பா வெக்கை”, சாயுங்காலம் எப்பவரும், ”நிலா வெளிச்சத்தில உள்ள சுகமே அலாதிதான்இப்படித்தான் எல்லோரும் நினைப்போம், கொண்டாடுகிறோம்.
https://ennathuli.blogspot.com
நிஜத்தை மறக்கிறோம்.. நிழலைப் போற்றுகிறோம்

4/06/2019

அரியணை துறந்த ஆட்சியாளர்கள் யார்


தேர்தல் நேரத்தில், ஒவ்வொரு கட்சியும் தங்கள் படை பலத்தை, பண பலத்தைக் காட்டி, அரியணையை கைப்பற்ற துடிக்கிறது. கண்கூடான உண்மை. Ennathuli அரியணை துறந்த ஆட்சியாளர்கள் யார்
அரியணை துறந்த ஆட்சியாளர்கள் யார் 

4/04/2019

வெந்நீர் தயாரிப்பது எப்படி How to prepare Hot water


வழங்குபவர்நளமகராஜா நாகராஜன்
           நளமகராஜாவின் வாழ்க்கை குறிப்புநளமகராஜா சிறிய வயதில் வறுமையினால் ஒரு வேளை சாப்பிட கூட வழியில்லாமல்அலைந்து திரிந்த போது ஒரு ஓட்டல் ஒன்றில் வேலைக் கேட்டு நின்றார்.ennathuli
வெந்நீர் தயாரிப்பது எப்படி How to prepare Hot water
 
https://ennathuli.blogspot.com
            வெந்நீர் தயாரிப்பது எப்படி How to prepare Hot water


4/03/2019

ஆட்காட்டி விரலின் மதிப்பு கூடுமானால் ஜனநாயகத்திற்கு வெற்றி


ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற தேர்தலில் மக்களின் முக்கிய துருப்பு சீட்டே ஒரு விரலில் அதாவது ஆட்காட்டி விரலில் மையிடுவது. தேர்தலில் வாக்களிப்பது. வாக்களிக்காமல் தவறுவது ஜனநாயகத்தின் கடமையை நிறைவேற்ற தவறுகிறோம் என்றே பொருள் கொள்ளலாம். ஆட்காட்டி விரலின் மதிப்பு கூடுமானால் ஜனநாயகத்திற்கு வெற்றிennathuli
https://ennathuli.blogspot.com
ஆட்காட்டி விரலின் மதிப்பு கூடுமானால் ஜனநாயகத்திற்கு வெற்றி 

4/02/2019

அழகான பெண்களின் விரலுக்கு மெகந்தி ஏன் இடுகிறார்கள் சூட்சும ரகசியங்கள்


            மருதாணி(மெகந்தி)
              பெண்கள் என்றாலே அழகுதான். அதைவிட அவர்களின் குணநலன்கள் மிகவும் அழகு. அவர்களின் பொறுமைதான் மிகப்பெரிய அழகு 
htpps://ennathuli.blogspot.com
அழகான பெண்களின் விரலுக்கு மெகந்தி ஏன் இடுகிறார்கள் சூட்சும ரகசியங்கள் 

4/01/2019

கமலஉறாசன் அமைச்சரானால் –பேட்டி ஒரு கற்பனையே (IF KAMALAHASAN MINISTER AN INTERVIEW IMAGINARY

       நிழலின் வாயிலாக ரசிகர்களை இதுவரை ஆட்சி செய்து உலக நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த  திரு. கமலஉறாசன், சின்னத்திரையிலும் கண்சிமிட்டி விளையாடிக் கொண்டிருக்கின்றவரைவருவாயா? அரசியலுக்கு, வந்து விடுவாயா? உனக்கென்ன தெரியும் அரசியல்ஊழலைப் பற்றி ஊதுகுழலாய் ஊதுவது உதவாது, உன் வேலையைப் பாருஎன்று சொடுக்குகளால் சவால் விட்டு, அவர் ஒரு ரோஷப்பட்டு அரசியலுக்கு வந்துஅமைச்சராக ஆகி விட்டால்…. கமலஉறாசன் அமைச்சரானால் –பேட்டி ஒரு கற்பனையே
https://ennathuli.blogspot.com
கமலஉறாசன் அமைச்சரானால் –பேட்டி ஒரு கற்பனையே

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...